சவுதி அரேபியாவில் WWE ரெஸ்லின் மேனியா !! பெண்களுக்கு இடையேயான போட்டிகளுக்கு சவுதி அனுமதி மறுப்பு ..



சவுதி அரேபியாவின் புதிய பொருளாதார கொள்கைக்கு அமைவாக களியாட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டு
வரும் நிலையில் விரைவில் WWE ரெஸ்லின் மேனியா அங்கு நடைபெற உள்ளது.

இதற்காக 50 பேர் கொண்ட ரெஸ்லின் வீரர்கள் அணி சவுதி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை பெண் ரெஸ்லின் வீராங்கனைகளுக்கான போட்டிகளுக்கு சவுதி அரேபியா அனுமதி வழங்கவில்லை. 

இது தொடர்பில் பெண் ரெஸ்லர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் WWE ரெஸ்லின் மேனியா !! பெண்களுக்கு இடையேயான போட்டிகளுக்கு சவுதி அனுமதி மறுப்பு ..  சவுதி அரேபியாவில் WWE ரெஸ்லின் மேனியா !! பெண்களுக்கு இடையேயான போட்டிகளுக்கு சவுதி அனுமதி மறுப்பு .. Reviewed by nafees on 01:05 Rating: 5

1 comment:

  1. Little by little... So ladies will join soon...

    May Allah saver this country and its people from the bad side of 2030.

    ReplyDelete

Powered by Blogger.