மேர்வின் சில்வாவை மீண்டும் UNP யில் இணைத்துகொள்ள பேச்சுவார்த்தை ..



முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில்
இணைத்துக்கொள்ள பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.

அண்மையில் மேர்வின் சில்வாவின் மகன் மாலகவின் திருமண நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரதமர் ரனில்
கலந்துகொண்டிருந்தமை பேசுபொருளாகியிருந்தது.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலம் ஒருவர் மேர்வினை மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்துக்கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேர்வின் சில்வாவை மீண்டும் UNP யில் இணைத்துகொள்ள பேச்சுவார்த்தை .. மேர்வின் சில்வாவை மீண்டும் UNP யில் இணைத்துகொள்ள பேச்சுவார்த்தை .. Reviewed by nafees on 00:51 Rating: 5

No comments:

Powered by Blogger.