பிரதமருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் TNA



நாளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரரணையில் பிரதமருக்கு  ஆதரவான நிலைப்பாட்டை
 TNA எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சற்றுமுன்னர் மடவளை நியுசுக்கு தகவல் வெளியிட்ட கொழும்பு அரசியல் பிரபலம் ..

இலங்கை தமிழரசு கட்சியின் மூன்று எம் பிக்கள் ரனிலுக்கு எதிரான நிலைப்பாட்டில் கடுமையாக இருந்த போதும் காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு பிரதமர் எழுத்து மூல உறுதி மொழி வழங்கிய பின்னர்  அவர்கள் பிரதமரை ஆதரிக்கும் நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதாக கூறினார்.

தற்போது உள்ள நிலைமையில் ரனில் விக்ரமசிங்கவின் கை ஓங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் TNA பிரதமருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் TNA Reviewed by nafees on 12:31 Rating: 5

No comments:

Powered by Blogger.