அமைச்சர் பௌசி தெரிவித்ததை நிரகரித்து, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க சு.க தீர்மானம். sc

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்க கட்சி தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த வாக்களிப்பிலிருந்து சுதந்திரக் கட்சி விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பௌசி தெரிவித்துள்ளதையும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளார்.
அமைச்சர் பௌசி தெரிவித்ததை நிரகரித்து, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க சு.க தீர்மானம். sc  அமைச்சர் பௌசி தெரிவித்ததை நிரகரித்து, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க சு.க தீர்மானம். sc Reviewed by nafees on 23:14 Rating: 5

No comments:

Powered by Blogger.