ஷஹ்பான்” மாத தலைப்பிறை தென்பட்டது. Sb
இலங்கையில் மன்னார் உட்பட பல பகுதிகளில் இன்று (17.04.2018)மாலை “ஷஹ்பான்” மாத தலைப்பிறை தென்பட்டது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இதனை உறுதி செய்தது.
இதேவேளை உள்ளூர் மற்றும் சர்வதேச பிறை கணக்குகளின்படி நாளை ஷஹ்பான் மாத பிறை-01 ஆகும்.
பிறை பார்க்காமல் முன்கூட்டிய கணிப்பின்படி சவுதி மற்றும் துருக்கியில் நாளை பிறை-2.
-அல்மசூறா / மடவளை நியூஸ்
ஷஹ்பான்” மாத தலைப்பிறை தென்பட்டது. Sb
Reviewed by nafees
on
06:41
Rating:
No comments: