News just in.. பிரதமரை ஆதரிக்க மு கா தீர்மானம் ..


பிரதமரை ஆதரிக்க மு கா தீர்மானமானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சற்றுமுன்னர் கட்சி
உயர்பீடத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பிரதமர் ரணிலுக்கு எதிராக நாளை (04.04.2018) நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ரணிலுக்கு ஆதரவாக தாமும் தமது கட்சியும் வாக்களிக்க உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹகீம் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
News just in.. பிரதமரை ஆதரிக்க மு கா தீர்மானம் .. News just in.. பிரதமரை ஆதரிக்க மு கா தீர்மானம் .. Reviewed by nafees on 09:51 Rating: 5

No comments:

Powered by Blogger.