பு/புழுதிவயல் சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு மர்ஹூம் M.S அபூல்ஹுதா அவர்களின் நினைவாக சின்னம்.


இன்று (20-04-2018) புழுதிவயல் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்
பு/புழுதிவயல் அ.மு.வி இல் கல்விகற்று 2017 ம் ஆண்டு சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு மர்ஹூம் M.S அபூல்ஹுதா அவர்களின் நினைவாக அன்னாரின் மகன் A.H. அமீன் அவர்களால் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வைபவம் அதிபர் ரிபாய்தீன் அவர்களின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புவியியல் ஆசிரியர், ஆலோசகர் M.Sakeer அவர்களால் உயர்தர பிரிவிற்கான வழிகாட்டலும் வழங்கப்பட்டது.

பழைய மாணவர் ஒண்றியம் சார்பாக அம்மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.👏👏

தகவல்,புகைப்படம் : Mnm Farhan



பு/புழுதிவயல் சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு மர்ஹூம் M.S அபூல்ஹுதா அவர்களின் நினைவாக சின்னம். பு/புழுதிவயல்  சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு மர்ஹூம் M.S அபூல்ஹுதா அவர்களின் நினைவாக சின்னம். Reviewed by nafees on 11:29 Rating: 5

No comments:

Powered by Blogger.