Janazaa >> முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் மாமனார் அப்துல் மஜீத்..

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் மாமனார் முஹம்மது
இஸ்மாயீல் அப்துல் மஜீது இன்று (8) காலமானார். ”இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி றாஜிஊன்”
இஸ்மாயீல் அப்துல் மஜீது இன்று (8) காலமானார். ”இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி றாஜிஊன்”
அன்னார், ஆசியா உம்மாவின் கணவரும், முஹம்மது றபீக், (இலங்கை துறைமுக அதிகார சபை - திருகோணமலை), கலாநிதி ஜெசீல் (விரிவுரையாளர்), சித்தி சனூனா ஆகியோரின் தகப்பனுமாவார்.
அன்னாரது, ஜனாஸா நல்லடக்கம், இன்றிரவு 10மணிக்கு நடைபெறும்.
Janazaa >> முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் மாமனார் அப்துல் மஜீத்..
Reviewed by nafees
on
06:02
Rating:
No comments: