சற்று முன் தனது "ஆறாவது" பதக்கத்தையும் இலங்கை சுவீகரித்துக் கொண்டது.Ish



மற்றுமொரு ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதியில் இந்திய வீரர் கௌரவ் சோலங்கியுடன்
மோதிய இலங்கையின் விதானலங்கே இஷான் பண்டார தோல்வியுற்றதினால் "வெண்கல பதக்கத்தை" பெற்றுக்கொடுத்து சர்வதேச அரங்கில் இலங்கையை பெருமைப்படுத்தியுள்ளார்.


ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலம் அடங்கலாக 6 பதக்கங்களை பெற்றிருக்கும் இலங்கை தொடர்ந்தும் 27வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- razana manaf-
#Congratulations_Ishan_Bandara#
சற்று முன் தனது "ஆறாவது" பதக்கத்தையும் இலங்கை சுவீகரித்துக் கொண்டது.Ish சற்று முன் தனது "ஆறாவது" பதக்கத்தையும் இலங்கை சுவீகரித்துக் கொண்டது.Ish Reviewed by nafees on 21:23 Rating: 5

No comments:

Powered by Blogger.