Exclusive.. பிரதமருக்கான வெற்றி வாய்ப்பே அதிகம் ...



பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெரும்
வாய்ப்பு அரிதாகியுள்ளாதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியூசுக்கு தெரிவித்தன.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 10 - 12 முக்கியஸ்தர்கள் பிரதமருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படும் அதேவேளை முஸ்லிம் கட்சிகளும் பிரதமரை ஆதரிக்கும் என அறிவித்துள்ளன.(மு கா பிரதமருக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ள அதேவேளை மக்கள் காங்கிரஸும் அதே முடிவை அறிவிக்குமென எதிர்பார்க்கலாம்)

இலங்கை தமிழரசு கட்சியின் மூவரை தவிர மற்றைய அனைவரும் பிரதமரை ஆதரிப்பார்கள் என அறியமுடிகிறது.நாளைய தினம் பாரிய அரசியல் மாற்றம் ஒன்றும் இடம்பெற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Exclusive.. பிரதமருக்கான வெற்றி வாய்ப்பே அதிகம் ...  Exclusive..  பிரதமருக்கான வெற்றி வாய்ப்பே அதிகம் ... Reviewed by nafees on 11:14 Rating: 5

1 comment:

  1. Mr Ranil Will vin because the main person for bringing thi
    Government, Such as minister Rajitha, Minister Mangala ,
    Are not going to support it so as the President too. In my opening

    ReplyDelete

Powered by Blogger.