பிள்ளைகளை கவனிக்காமல் வட்ஸ் ஏப் மற்றும் பேஸ்புக்கில் மூழ்கியிருந்த மனைவியை கணவன் போட்டுத்தள்ளிய சம்பவம்..

பிள்ளைகளை கவனிக்காமல் வட்ஸ் ஏப் மற்றும் பேஸ்புக்கில் மூழ்கியிருந்த மனைவியை கணவன் போட்டுத்தள்ளிய சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் வடக்கு நகரான GURUGRAM குருக்கரம் நகரில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
லக்ஸ்மி என்ற 32 வயது பெண்னே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளியன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை தனது மனைவி சமூக வலைகளில் மூழ்கி கிடப்பதாகவும் தன்னையும் தனது குழந்தைகளையும் கவனிப்பதில்லை எனவும் கைது செய்யப்பட்ட கணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிள்ளைகளை கவனிக்காமல் வட்ஸ் ஏப் மற்றும் பேஸ்புக்கில் மூழ்கியிருந்த மனைவியை கணவன் போட்டுத்தள்ளிய சம்பவம்..
Reviewed by nafees
on
04:31
Rating:
No comments: