முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது .



பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த
அளுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார். 

கெரம் போட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றம் தொடர்பில் இன்று (16) காலை வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையான போதே அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது .  முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது . Reviewed by nafees on 01:58 Rating: 5

No comments:

Powered by Blogger.