(படங்கள்) கல்முனை - மட்டககளப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து. இருவர் உயிரிழப்பு.

இன்று அதிகாலை 2 மணியளவில் கல்முனை - மட்டககளப்பு பிரதான வீதியில் செட்டிபாளயம் என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
சம்மாந்துறையை சேர்ந்த கோழி ஏற்றிவரும் லொறியுடன் மோதிய ஒந்தாச்சி பிரதேச வேன் மின் கம்பத்திலும் மோதி கடும் சேதத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் சகோதர இன இருவர் எனவும் அவர்களின் சடலங்கள் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது.









(படங்கள்) கல்முனை - மட்டககளப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து. இருவர் உயிரிழப்பு.
Reviewed by nafees
on
21:13
Rating:
Reviewed by nafees
on
21:13
Rating:
No comments: