பலத்த விமர்சனங்களுக்கு மத்தியில் ஆரம்பமானது “ சவுதி பெஷன் வீக் “



பலத்த விமர்சனங்களுக்கு மத்தியில் சவுதி அரேபியாவின் முதலாவது அரபு பெஷன் வீக் அங்குரார்பன நிகழ்வு 
நேற்று இடம்பெற்றது.

உலக பிரசித்தி பெற்ற Jean Paul Gaultier and Roberto Cavalli  ஆகியோர் இந்த பெஷன் வீக்கில் கலந்துகொள்ள சவுதி அரேபிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெஷன் விக்கில் ஐரோப்பா உள்ளிட்ட உலக பெஷன் ஜாம்பவான்கள் கலந்துகொள்கின்றனர்.

பலத்த விமர்சனங்களுக்கு மத்தியில் ஆரம்பமானது “ சவுதி பெஷன் வீக் “  பலத்த விமர்சனங்களுக்கு மத்தியில் ஆரம்பமானது “ சவுதி பெஷன் வீக் “ Reviewed by nafees on 01:00 Rating: 5

No comments:

Powered by Blogger.