நான் முஸ்லீம், ஆண்களுடன் கைகுலுக்கமாட்டேன்,” என்றவருக்கு பிரெஞ்சுப் பிரஜாவுரிமை மறுப்பு ..

“நான் முஸ்லீம், ஆண்களுடன் கைகுலுக்கமாட்டேன்,” என்றவருக்கு பிரெஞ்சுப் பிரஜாவுரிமை
மறுக்கப்பட்ட சம்பவம் பிரான்ஸ் நாட்டில் நடந்துள்ளது.
அல்ஜீரியா நாட்டை சேர்ந்த குறித்த பெண் பிரான்ஸ் நாட்டவரை திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில் அவர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளார்.
குடியுரிமை வழங்கும் நிகழ்வில் பிரான்ஸ் உயரதிகாரியுடன் கைகுழுக்க மறுப்பு வெளியிட்டுள்ள அவருக்கு பிராண்ஸ் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ள அதேவேளை அதற்கு எதிராக அவர் தொடுத்த வழக்கில் நீதி மன்றமும் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது.
நான் முஸ்லீம், ஆண்களுடன் கைகுலுக்கமாட்டேன்,” என்றவருக்கு பிரெஞ்சுப் பிரஜாவுரிமை மறுப்பு ..
Reviewed by nafees
on
03:46
Rating:
No comments: