நாளை அமைச்சரவையில் மாற்றம் !!

அமைச்சரவை மறுசீரமைப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.
நேற்று கூடிய அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
நாளை அமைச்சரவையில் மாற்றம் !!
Reviewed by nafees
on
20:27
Rating:
No comments: