ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் ஐ.தே.க தலைவர். செயற்குழு தீர்மானத்தை அறிவித்தது.


ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் மாற்றங்களை செய்து முழுமையான மறுசீரமைப்பை
மேற்கொள்வதற்காக கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கூடியது.


பிரதமர் தலைமையில்  தொடர்ந்தும் கலந்துரையாடி கட்சியின் பதவிகளில் மாற்றங்களை செய்வது குறித்து தீர்மானிக்கப்பட இந்த செயற்குழு கூடி இருந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் கட்சியின் தலைவராக இருப்பார் எனவும் செயற்குழு முடிவு செய்துள்ளது

ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் ஐ.தே.க தலைவர். செயற்குழு தீர்மானத்தை அறிவித்தது. ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் ஐ.தே.க தலைவர். செயற்குழு தீர்மானத்தை அறிவித்தது. Reviewed by nafees on 05:59 Rating: 5

No comments:

Powered by Blogger.