ரனிலுக்கு எதிராக வாக்களிக்க ஜே வி பி தீர்மானம் !!



பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக
வாக்களிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. 

நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இதனைக் கூறினார்.
ரனிலுக்கு எதிராக வாக்களிக்க ஜே வி பி தீர்மானம் !!  ரனிலுக்கு எதிராக வாக்களிக்க ஜே வி பி தீர்மானம் !! Reviewed by nafees on 00:03 Rating: 5

No comments:

Powered by Blogger.