றியாத் மீது ஏவுகணை தாக்குதல்.. முறியடிப்பு.




யெமன் கிளர்ச்சி போராளிகளினால் சற்றுமுன்னர் 3 ஏவுகணைகள் சவூதி தலைநகர் றியாத் மீது ஏவப்பட்டதாகவும்,
அதனை சவூதி ராணுவம் வான்பரப்பில் வைத்தே முறியடித்துள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது தலைநகர் றியாத்தில் பாரிய வெடிப்பு  அல்லது இரைச்சல் சத்தம் மேலெழுந்ததாகவும் நேரில் கண்ட பலர் தெரிவித்துள்ளனர்.

-அல்மசூறா / மடவளை நியூஸ்
றியாத் மீது ஏவுகணை தாக்குதல்.. முறியடிப்பு. றியாத் மீது ஏவுகணை தாக்குதல்..  முறியடிப்பு. Reviewed by nafees on 08:48 Rating: 5

No comments:

Powered by Blogger.