இனவாதத்தை தூண்டும் வகையிலான நீதித் துறைக்குள் இருந்து கொண்டு நல்லிணக்கம் பற்றி பேசி பிரயோசனமில்லை



இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையிலேயே சட்டங்கள் அமைந்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.


நேற்று அஸ்கிரிய மஹாவிகாரையின் மாஹாநாயக்க மற்றும் அனுநாயக்க உள்ளிட்டவர்களை சந்திந்த போது அவர் இதனை குறிப்பிட்ட்டார்.


மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,


தற்போது உள்ள அரசியல் கலாசாரத்தில் முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளுக்கு மாத்திரம் வாக்களிக்கின்றனர். தமிழர்கள் தமிழ் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கின்றனர். ஆனால் சிங்கள் வட்டாரத்தில் முஸ்லிம் ஒருவர் அல்லது தமிழ் ஒருவர் பெரும்பான்மை கட்சியில் போட்டியிடும் போது அவருக்கு சிங்கள மக்கள வாக்களிக்க வேண்டும். இந்த நடைமுறை இருக்கும் போது இணநல்லினக்கம் எவ்வாறு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இனவாதத்தை தூண்டும் வகையிலான நீதித் துறைக்குள் இருந்து கொண்டு நல்லிணக்கம் பற்றி பேசி பிரயோசனமில்லை இனவாதத்தை தூண்டும் வகையிலான நீதித் துறைக்குள் இருந்து கொண்டு நல்லிணக்கம் பற்றி பேசி பிரயோசனமில்லை Reviewed by nafees on 19:35 Rating: 5

No comments:

Powered by Blogger.