இவ்வருடம் இலங்கை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

பாலியல் ரீதியான வன்புணர்வு அதிகமாக இடம்பெரும் நாடுகளில் மிக முக்கிய நாடுகளாக பத்து நாடுகள் இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டுள்ளன
அதில் பத்து நாடுகளின் பெயர்கள் வருமாறு..
1.தென் ஆபிரிக்கா
2.சுவீடன்
3.அமெரிக்கா
4.இங்கிலாந்து
5.இந்தியா
6.நியூஸிலாந்து
7.கனடா
8.அவுஸ்திரேலியா
9.ஸிம்பாவே
10.டென்மார்க்
கடந்த ஆண்டு 09 வது இடத்தில் இருந்து இவ்வருடம் இலங்கை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-சில்மியா யூசுப்-
இவ்வருடம் இலங்கை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
Reviewed by nafees
on
02:25
Rating:
Reviewed by nafees
on
02:25
Rating:
No comments: