சிரியா மீதான அமெரிக்க தாக்குதலை வரவேற்கிறோம் ; சவுதி அரேபியா ..

சிரியா மீதான அமெரிக்க தாக்குதல்களை தாங்கள் வரவேற்பதாக சவுதி அரேபியா குறிப்பிட்டுள்ளது.
ரசாயன ஆயுதங்கள் மூலம் சிரிய மக்கள் மீது அந்த நாட்டு ரானுவம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக உலக அளவில் எதிர்ப்பு வெளியானது.
இந்த நிலையில் சிரிய ராணுவ நிலைகள் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தியது இந்த நிலையில் இதற்கு பூரண ஆதரவை வெளியிட்டுள்ள சவுதி அரேபியா அதனை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளது.
சிரியா மீதான அமெரிக்க தாக்குதலை வரவேற்கிறோம் ; சவுதி அரேபியா ..
Reviewed by nafees
on
10:28
Rating:
No comments: