வீடொன்றில் புகுந்து மூன்று பேர் மீது வாள்வெட்டு தாக்குதல். கைக்குண்டும் வீசப்பட்டது .


கித்துகல்கல – களுகௌத்தென்ன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 3 பேரின் மீது வாள்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு முன்னர் வீட்டை நோக்கி கைக்குண்டு ஒன்றும் வீசப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குண்டு வெடிக்காதநிலையலேயே அவர்கள் மீது வாள்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வீடொன்றில் புகுந்து மூன்று பேர் மீது வாள்வெட்டு தாக்குதல். கைக்குண்டும் வீசப்பட்டது . வீடொன்றில் புகுந்து மூன்று  பேர் மீது வாள்வெட்டு தாக்குதல். கைக்குண்டும் வீசப்பட்டது . Reviewed by nafees on 01:45 Rating: 5

No comments:

Powered by Blogger.