கங்காராம விகாரை - பிரதமர் அலுவலக பகுதி வரையில் வெசாக் வலயம்



இம்முறை வெசாக்  முழு நோன்மதி தினம் தினத்தை முன்னிட்டு கங்காராம விகாரை
மற்றும் பிரதமர் அலுவலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள வெசாக் வலயம், வெசக் நோன்மதி  தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 
கங்காராம விகாரை மற்றும் பிரதமர் அலுவலக பகுதி வரையான பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் வலயம், நான்கு நாட்களுக்கு காட்சிப்படுத்தப்படும். 

26 அரச நிறுவனங்கள் மற்றும் ஏழு மாகாணங்களின் வெசாக் கண்காட்சி கூடங்கள் இதில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுளது.
கங்காராம விகாரை - பிரதமர் அலுவலக பகுதி வரையில் வெசாக் வலயம் கங்காராம விகாரை - பிரதமர் அலுவலக பகுதி வரையில் வெசாக் வலயம் Reviewed by nafees on 11:29 Rating: 5

No comments:

Powered by Blogger.