(படங்கள்) கோலாகலமாக இடம்பெற்ற மடவளை முனவ்வரா இல்ல விளையாட்டுப்போட்டி.

மடவளை முனவ்வரா இல்ல விளையாட்டுப்போட்டி இன்று திங்கள் காலை மடவளை மதீனா மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. சென்ற மாதம் ஏற்பாடு செய்யபட்டிருந்த இந்நிகழ்வு கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண நிகழ்வுகளை அடுத்து பிற்போடப்பட்டது.
மத்திய மாகாண முதல்வர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைப்புகள் மற்றும் எராளமான பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
படங்கள் : ஷியாம் சேர்














(படங்கள்) கோலாகலமாக இடம்பெற்ற மடவளை முனவ்வரா இல்ல விளையாட்டுப்போட்டி.
Reviewed by nafees
on
11:25
Rating:
Reviewed by nafees
on
11:25
Rating:
No comments: