"எப்பொழுது உன் திருமணம்? என அடிக்கடி கேட்டதால் அண்டை வீட்டுப்பெண் ஆய்ஷாவை கொலை செய்த பாயிஸ் நூர்தீன்.

-Hassim Mohamed Naleem-
செய்தியின் தலைப்பை பார்த்தவுடன் இது ஒரு மூர்க்கத்தனமான சம்பவம் என்று எண்ணுவது
எமக்கு தெரிகிறது. ஆம் இந்தோனேஷியாவில் இடம்பெற்ற இச்சம்பவம் முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தகவல்களின் படி 28 வயதான பாயிஸ் நூர்டீன் தனது அண்டை வீட்டு பெண்ணான ஆய்ஷா என்ற 32 வயதான கர்ப்பினி பெண்ணை கொலை செய்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்மணி தினமும் தன்னை பார்த்து எப்பொழுது உன் திருமணம்? என்று கேட்பதால் மனமுடைந்து போன பாயிஸ் நூர்டீன் அப்பெண்ணை கொலை செய்ததாக தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- MADAWALA NEWS-
Source : https://www.elitereaders.com/indonesian-man-kills-neighbor-when-are-you-getting-married/
"எப்பொழுது உன் திருமணம்? என அடிக்கடி கேட்டதால் அண்டை வீட்டுப்பெண் ஆய்ஷாவை கொலை செய்த பாயிஸ் நூர்தீன்.
Reviewed by nafees
on
02:49
Rating:
Reviewed by nafees
on
02:49
Rating:
No comments: