மஹியங்கனையில் ஹெரொயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்கள்.


(மொஹொமட்  ஆஸிக்)
மஹியங்கனை பொலிஸ்  பிரிவில் ஹெரொயின்போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த
நான்கு சந்தேக நபர்களை  மஹியங்கனை பொலீஸார்  கைது செய்துள்ளனர்.பொலீஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் படி விசாரணைகளை  நடாத்தி  இச் சந்தேக நபர்களைகைதுசெய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 559, 580,650, 680 மில்லிகிராம் ஹெரொயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாள்வரும்  மஹியங்களை  மற்றும் ராகமை  பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனறும்  அவர்கள் 24,29,31,39 வயதுகளை கொண்டவர்கள் என்றும் கூறிய பொலீஸார் சந்தேக நபர்களை மஹியங்னை  நீதவான் முன் ஆஜர்செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மஹியங்கனை பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.

மஹியங்கனையில் ஹெரொயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்கள். மஹியங்கனையில் ஹெரொயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்கள். Reviewed by nafees on 20:03 Rating: 5

No comments:

Powered by Blogger.