மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது

மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது
என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்களின் அபிலாஷைகளை சரியாக உணர்ந்தறிந்து அதிகாரத்தை பிரயோகிப்பது காலத்தின் தேவை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்று அரசாங்கத்திடம் அதிகாரம் உள்ளது. எனவே, வேறு காரணங்களைக் கூறாமல் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது
Reviewed by nafees
on
12:47
Rating:
No comments: