ஜனாஸா அறிவித்தல் .. அக்குரனை கஸ்ஸாலி என்ஜினியர் ..



அக்குரணை கஸ்ஸாலி இன்ஞினியர் காலமானார்.நேற்று நள்ளிரவு அவருக்கு ஏற்பட்ட
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அகால இறையடி சேர்ந்துள்ளார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

சிறந்த சமூக சேவையாளராக இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அக்குரனை கிளையின் தலைவரும் கண்டி மாவட்ட உயர்பீட் உறுப்பினரும் ஆவார்...
ஜனாஸா அறிவித்தல் .. அக்குரனை கஸ்ஸாலி என்ஜினியர் .. ஜனாஸா அறிவித்தல் .. அக்குரனை கஸ்ஸாலி என்ஜினியர் .. Reviewed by nafees on 17:52 Rating: 5

No comments:

Powered by Blogger.