அண்டனோ (உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்) மத்தள விமானநிலையத்தில் இறங்கியது.

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான Antonov An- 225 Mriya ரக விமானம் இன்று காலை 6.35 மணியளவில் மத்தள விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
ரஸ்யாவுக்குச் சொந்தமான குறித்த விமானம் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதுடன், இது மீண்டும் கராச்சி நோக்கி செல்லவுள்ளது.
24 பேரைக் கொண்ட நிர்வாகக் குழுவினருடனான குறித்த விமானத்துக்கு தேவையான எரிபொருளை நிரப்புவதற்கும், அதிலுள்ள அதிகாரிகளின் ஓய்வுக்காகவும் மத்தள விமானநிலையத்தில் குறித்த சரக்கு விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அண்டனோ (உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்) மத்தள விமானநிலையத்தில் இறங்கியது.
Reviewed by nafees
on
00:11
Rating:
Reviewed by nafees
on
00:11
Rating:
this is only 1 aircraft in world and belongs to Ukrains not russia
ReplyDelete