அரசியல் வாதிகளால் இலங்கை கிரிக்கட் சீரழிந்து வருகிறது ..

அரசியல் வாதிகளால் இலங்கை கிரிக்கட் சீரழிந்து வருவதாக இலங்கை கிரிக்கட்
நட்சத்திரம் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கட் தொடர்பான போதிய அறிவில்லாத அரசியல்வாதிகளின் தலையீட்டினால் இலங்கை கிரிக்கட் நாளுக்கு நாள் அழிவை நோக்கி செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் எகொனமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செய்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியல் வாதிகளால் இலங்கை கிரிக்கட் சீரழிந்து வருகிறது ..
Reviewed by nafees
on
02:52
Rating:
No comments: