பேருவளை சோகம்...கொழும்பு புதுக்கடையை சேர்ந்த (சகோதரர் - சகோதரி ) நீரில் மூழ்கி வபாத்.


கொழும்பு புதுக்கடையை சேர்ந்த இருவர் ( முஸ்லிம்  சகோதரர் - சகோதரி ) பேருவளை கெச்சிமலைக்கு சென்ற
வேளை அங்கு நீராட சென்று  நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

ஜனாசாக்கள் வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
பேருவளை சோகம்...கொழும்பு புதுக்கடையை சேர்ந்த (சகோதரர் - சகோதரி ) நீரில் மூழ்கி வபாத். பேருவளை சோகம்...கொழும்பு புதுக்கடையை சேர்ந்த  (சகோதரர் - சகோதரி ) நீரில் மூழ்கி வபாத். Reviewed by nafees on 23:26 Rating: 5

No comments:

Powered by Blogger.