(படங்கள்) பதியுதீன் மஹ்மூத் கல்லூரி மாணவ தலைவிகளுக்கு பதக்கமும் கெளரவிப்பும்.
-ஜே.எம்.ஹபீஸ் -
கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் மாணவ தலைவிகளுக்கு சின்னம் சூட்டும்
வைபவம் (இன்று 24.4.2108) கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.
தலைமை மாணவ தலைவியாகத் தெரிவான ஹாலா மரிக்காரருக்கு அதிபர் சியானா றஹீம் பதக்கம் அணிவிப்பதையும் மாணவ தலைவிகள் சத்தியப் பிரமாணம் செய்வதையும், அதிதிகளாகக் கலந்து கொண்ட பிரிவெண்ட் குலோபள் நிறுவன பணிப்பாளர் சிஹாப் ஷெரின், கண்டி கல்வி வலய உதவி கல்விப்பணிப்பாளர் நூருள் அமீன், மாகாண முஸ்லிம் பிரிவு கல்விப்பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எல்.எம்.ஹியான் (நளீமி) ஆகியோருடன் மாணவ தலைவிகளையும் காணலாம்.

Reviewed by nafees
on
03:38
Rating:
No comments: