யானை தாக்கியதில் பெண் பலி!

பொலன்னறுவை – வெலிகந்த பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிகந்த – அசேலபுர பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான பெண்ணெ இன்று அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீர் எடுத்து வருவதற்காக கிணற்றுக்கு சென்ற வேளையே இந்த காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வெலிகந்த காவல்துறை தெரிவித்துள்ளது.
யானை தாக்கியதில் பெண் பலி!
Reviewed by nafees
on
23:27
Rating:
Reviewed by nafees
on
23:27
Rating:
No comments: