கோத்தாபயவை எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் இலகுவாக வீழ்த்துவேன்..

கோத்தாபய ராஜபக்ஷ 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் தன்னால் அவரை மிக இலகுவாக
வெற்றிகொள்ள முடியும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷ 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் உங்களுக்கு அவரை எதிர்த்து போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் என்ன நடக்கும் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது பதில் அளித்த அவர் இதனை குறிப்பிட்டார்.
கோத்தாபயவை எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் இலகுவாக வீழ்த்துவேன்..
Reviewed by nafees
on
11:48
Rating:
பீல்ட் மார்ஷல் அவர்களே, முடிந்தால் இம்முறையும் நீங்களோ, யாரோ பொது வேட்பாளராக அமெரிக்க, நோர்வே அனுசரனையுடன் இஸ்ரவேலின் ஆசீர்வாதத்துடன் வாருங்கள் பார்ப்போம். தற்போதைய நிலை,
ReplyDelete1. கோதபாய
2.ரணில்
3. மைத்திரி
ஆனால் 2020ல் எப்படியும் பொது வேட்பாளர்தான் ஆனால் நீங்களில்லை. அப்போதும்,
1. கோத்தபாய
2. பொது வேட்பாளர்
இன்ஷா அல்லாஹ் பொறுத்திருப்போம்.
நாங்க இன்னும் தொடங்கல்ல.
திரும்பையும் உள்ளே போற ஐடியா இருக்கிறது.மிச்சப்பட்ட குரக்கனை அரைக்க.இம்முறை பொது வேட்பாளராக அனுரா குமார திசானாயகாவை நிறுத்துவோம் சிறுபான்மை அனைவரும் சேர்ந்து
ReplyDelete