கலேவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழப்பு.



கலேவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.


முச்சக்கரவண்டி மற்றும் லொரி நேருக்கு நேர் மோதியதாலே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

கலேவெல - யட்டிகல்பொட்ட பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் இதுவரை வெளியாகவில்லை. அதே வேளை தந்தை தாய் மகன் மற்றும் மகள் ஒருவரே உயிரிழந்துள்ளனர்.

படம் : அடையாலப்படம்  
கலேவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழப்பு. கலேவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழப்பு. Reviewed by nafees on 19:49 Rating: 5

No comments:

Powered by Blogger.