சு க உறுப்பினர்களுடன் பயணிக்க முடியாது ; ஜனாதிபதியிக்கு ஐக்கிய தேசிய கட்சி அறிவிப்பு ..



பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா
சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது  என ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


இதனை  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.
சு க உறுப்பினர்களுடன் பயணிக்க முடியாது ; ஜனாதிபதியிக்கு ஐக்கிய தேசிய கட்சி அறிவிப்பு ..  சு க உறுப்பினர்களுடன் பயணிக்க முடியாது ; ஜனாதிபதியிக்கு ஐக்கிய தேசிய கட்சி அறிவிப்பு .. Reviewed by nafees on 00:31 Rating: 5

No comments:

Powered by Blogger.