(படங்கள்) பலஸ்தீன் உறவுகளுக்காக லண்டனில் ஆர்ப்பாட்டம் !! இலங்கையர்களும் களத்தில்.



பலஸ்தீனில் கடந்த மார்ச் 30 ஆம் திகதி நடந்த ஒரு அமைதியான ஆர்ப்பாட்டத்தை நோக்கி
இஸ்ரேலிய ஸ்னைப்பர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ந்துடன் 1500 க்கும் மேலதிகமானவர்கள் காயமடைந்தனர்.


இதனை கண்டித்தும் காஸா விடுதலையை வலியுறுத்தியும் இதனை பிரித்தானிய அரசு கண்டிக்க வேண்டியும் நேற்று  7ம் திகதி சனிக்கிழமை பிரத்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் மாபெரும் ஆர்பாட்டமொன்று ஏற்பாடு நடைபற்றது.

 இதில் 5000 மேலதிகமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தை Friends of Al-Aqsa அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.  பல இலங்கையர்களும் இதில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Shafwan Saheed
(படங்கள்) பலஸ்தீன் உறவுகளுக்காக லண்டனில் ஆர்ப்பாட்டம் !! இலங்கையர்களும் களத்தில். (படங்கள்) பலஸ்தீன் உறவுகளுக்காக  லண்டனில் ஆர்ப்பாட்டம் !! இலங்கையர்களும் களத்தில். Reviewed by nafees on 21:19 Rating: 5

No comments:

Powered by Blogger.