முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் இற்கு வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட தடை விதித்தது உச்சநீதிமன்றம்.


முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் இற்கு வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட முடியாது என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பனாமா பேப்பர்ஸ் வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நவாஸ் ஷெரீப்க்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இதே வழக்கில் தேர்தலில் போட்டியிடவும், பிரதமர் ஆவதற்கும் வாழ்நாள் தடை விதித்து, 5 நீதிபதிகள் கொண்ட பாகிஸ்தான் உச்சநீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் இற்கு வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட தடை விதித்தது உச்சநீதிமன்றம். முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் இற்கு வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட தடை விதித்தது உச்சநீதிமன்றம். Reviewed by nafees on 01:34 Rating: 5

No comments:

Powered by Blogger.