அக்குறணை - துனுவிலை நீர் கசிந்து பாரிய குழி... பாதுகாப்பிற்காக வாழைக் கன்று.


(மொஹொமட்  ஆஸிக்)
அக்குறணை  நகரில் இருந்து துனுவிலை செல்லும்  பாதையில் அக்குறணை நகரிற்கு அன்மித்த
பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய நீர் குழி ஒன்றில் பிரதேச மக்களால்  வாழைக் கன்று ஒன்று நட்டப்பட்டுள்ளது.

நீர் குழாய் ஒன்றில் இருந்து ஒரு மாதத்திற்கும் கூடிய காலமாக இவ் விடத்தில் நீர் கசிந்து பாரிய குழி ஒன்று உறுவாகியுள்ளதாகவும் அது ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கினறனர்.

இதனை சரி செய்து தருமாறு பல முறை கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கினறனர்.

அக்குறணை - துனுவிலை நீர் கசிந்து பாரிய குழி... பாதுகாப்பிற்காக வாழைக் கன்று. அக்குறணை - துனுவிலை நீர் கசிந்து பாரிய குழி... பாதுகாப்பிற்காக வாழைக் கன்று. Reviewed by nafees on 22:38 Rating: 5

No comments:

Powered by Blogger.