மைய்யாவாடியை பாதுகாக்க உங்கள் உதவிகளை எதிர்பார்க்கும் பள்ளிவாயல் நிர்வாகம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரஹாத்துஹூ
வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாயல் சுற்றுமதிலை உயர்த்துதல்
வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாயல் மைய்யவாடி ஓர்பகுதி மாரிகாலங்களிலும் அடக்க கூடியவாரு உயர்த்த பட்டுள்ளது இப்பகுதி உயர்த்தப்பட்டுள்ளதனால் சுற்று மதில் பதிவான நிலையில் காணப்படுகின்றது இதனால் சிறுவர்கள் மதிலினால் ஏறி வந்து உள்ளே விளையாடுகிறார்கள்
அதுமாத்திரம் அல்லாது ஆடு ,மாடு, நாய் போன்ற மிருகங்கள் உள்ளே வந்து மைய்யவாடிகளை சேதப்படுத்துகின்றது .
தமது உறவுகளின் மைய்யவாடிகளை சேதப்படுத்துவதை காணும் சகோதர்ர்கள் மிகவும் கவலைப்படுகின்றனர் .
இதற்கு தீர்வாக சுற்றுமதிலை 3' அடி உயரத்திற்கு உயர்த்தினால் இவ்வாறான பிரச்சினைகளை தவிர்த்து கொள்ள முடியும்
இதனை தீர்த்துவைக்க பள்ளிவாயலுக்கு எவ்வித நிரந்தர வருமானமும் இன்மையால் இதனை தீர்க்க முடிந்துள்ளது .
அன்பாந்த உறவுகளே எமது உறவுகளின் மைய்யாவாடிகளை பாதுகாக்க உதவுக்கள் இன்ஷா அல்லாஹ் இறைவன் நிச்சயம் இதற்குரிய கூலியை வழங்குவான்.
#முடியுமான சகோர்ர்கள் இவ்வேலைத்திட்டத்தினை செய்து தாருங்கள் இத்தகவலை அதிகம் பகிருங்கள் முடியுமானவர்கள் செய்வதற்கு உறுதுணையாக அமையும்.
வங்கிக் கணக்கு.




மைய்யாவாடியை பாதுகாக்க உங்கள் உதவிகளை எதிர்பார்க்கும் பள்ளிவாயல் நிர்வாகம்.
Reviewed by nafees
on
20:21
Rating:
Reviewed by nafees
on
20:21
Rating:

No comments: