மாகாண சபைத் தேர்தல் கலப்பு முறையில் நடத்தப்பட வேண்டும் ; அடம்பிடிக்கிறார் பைஸர் முஸ்தபா ..



மாகாண சபைத் தேர்தல் கலப்பு முறையில் நடாத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

வெலிகாமம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் விருப்பு வாக்கு முறைமையின் கீழ் தேர்தல் நடாத்துவதற்கு விரும்பாது எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் கலப்பு முறையில் நடத்தப்பட வேண்டும் ; அடம்பிடிக்கிறார் பைஸர் முஸ்தபா ..  மாகாண சபைத் தேர்தல் கலப்பு முறையில் நடத்தப்பட வேண்டும் ; அடம்பிடிக்கிறார் பைஸர் முஸ்தபா .. Reviewed by nafees on 02:31 Rating: 5

1 comment:

  1. முதலில் இவரை இந்த அமைச்சில் இருந்து வெளி ஏற்ற வேண்டும் அப்பத்தான் முஸ்லிம்களுக்கு நல்ல காலம் புரக்கும்

    ReplyDelete

Powered by Blogger.