யாழ் மருத்துவ பீடத்தின் கண்காட்சி. அனைவருக்கும் அழைப்பு.



யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ் மருத்துவ பீடமும் வடமாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4,5,6,7ம் திகதிகளில் காலை 9மணி முதல் மாலை 7 மணிவரை யாழ் மருத்துவபீடத்தில் நடைபெறவுள்ளது.


அடிப்படை விஞ்ஞானம், மருத்துவ துறையின் நவீன முன்னேற்றங்கள், நிகழ்கால சுகாதார சவால்கள், சுகாதார தொழில் வாய்ப்புக்கள், சிறுவர் ஆரோக்கியம், வயது வந்தோர் சுகாதாரம், முதியோர் சுகாதாரம் ஆகிய முக்கிய எட்டு தொனிப்பொருற்களில் நடைபெறவுள்ளது.
யாழ் மருத்துவ பீடத்தின் கண்காட்சி. அனைவருக்கும் அழைப்பு. யாழ் மருத்துவ பீடத்தின் கண்காட்சி. அனைவருக்கும் அழைப்பு. Reviewed by nafees on 22:14 Rating: 5

No comments:

Powered by Blogger.