கண்டி நகரில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம்.

-ஜே.எம்.ஹபீஸ்-
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்த கண்டி நகர மக்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி முடிவை நேரடியாக கேட்பதற்கு கண்டி நகரில் பொருத்தப்பட்டிருந்த அகன்ற திரையில் பலர் பார்த்தவண்ணம் இருந்தனர்.

மத்திய மாகாண சபை ஐ.தே.க. அங்கத்தவர்கள் பலரும் காத்திருந்தனர். அவர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்வதை மேலே காணலாம்.
கண்டி நகரில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம்.  கண்டி நகரில்  பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம். Reviewed by nafees on 00:03 Rating: 5

No comments:

Powered by Blogger.