எதிர்பாரா தவறு நடந்துள்ளது.




தென்னக்கும்புர விவகாரத்தை பூதாகரமாக்காது ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு
பதிவுகளையும் பகிர்வுகளையும் நீக்கி விடுவோம்!

சமாதான சகவாழ்வு மற்றும் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பான ஷரீஆவின் உச்ச வரம்புகளை மக்களுக்கு உணர்த்துவோம்.

ஏற்பாட்டாளர்கள் எதிர்பாராத நிகழ்வு ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களும் நொந்து போயுள்ளார்கள். பரஸ்பரம் பத்வாக்கள் கொடுப்பதை ஒளிப்பதிவுகளை சமூக ஊடகங்களில் பரவ விடுவதை உடனடியாக நிறுத்தி உள்ளக விழிப்பூணர்வு பணிகளை செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எம் எல்லோரையும் மன்னித்து நேர்வழி நடத்துவானாக.

இனாமுல்லாஹ்
எதிர்பாரா தவறு நடந்துள்ளது.  எதிர்பாரா தவறு நடந்துள்ளது. Reviewed by nafees on 08:44 Rating: 5

No comments:

Powered by Blogger.