பாத்ததும்பரை பிரதேச சபை தலைவராக பொதுஜன பெரமுன அசங்க அபேசிங்க (சூட்டி அய்யா) தெரிவு , உப தலைவராக சுதந்திரக்கட்சியின் சுதர்மா வெலகெதர.

பாத்ததும்பரை பிரதேச சபையின் தலைவராக இம்முறை பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட அசங்க
அபேசிங்க (சூட்டி அய்யா) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாக 19 வாக்குகள் கிடைத்துள்ளன.
பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் மக்கள் காங்கிரஸ் (1) ஆகியன வாக்களித்துள்ளன.
உப தலைவராக சுதந்திரக்கட்சியின் சுதர்மா வெலகெதர தெரிவு செய்யபட்டு . அவருக்கு 20 வாக்குகள் கிடைத்துள்ளன.
தலைவர் தெரிவில் பொதுஜன பெரமுனவுடன் போட்டியிட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் அதுல ஏக்கநாயக்க வுக்கு 12 வாக்குகள் கிடைத்துள்ளன.
உப தலைவர் தெரிவில் சுதந்திரக்கட்சியின் சுதர்மா வெலகேதரவுக்கு 20 வாக்குகளும் ஐக்கிய தேசியக்கட்சியின் முபாரக் அவர்களுக்கு 11 வாக்குகளும் கிடைத்துள்ளன.
பாத்ததும்பரை பிரதேச சபை தலைவராக பொதுஜன பெரமுன அசங்க அபேசிங்க (சூட்டி அய்யா) தெரிவு , உப தலைவராக சுதந்திரக்கட்சியின் சுதர்மா வெலகெதர.
Reviewed by nafees
on
06:36
Rating:
Reviewed by nafees
on
06:36
Rating:
No comments: