லண்டன் ஸ்ரீ சத்தாதிஸ்ஸ பௌத்த மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக லண்டன் சென்றுள்ள
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விகாராதிபதி கலயாயே பியதஸ்சி நாயக்க தேரரை சந்தித்தார்.லண்டன் நகரில் உள்ள ஸ்ரீ சத்தாதிஸ்ஸ பௌத்த மத்திய நிலையத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
விகாரையில் சமயக் கிரியைகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வாதங்களை வழங்கினர்.
லண்டன் ஸ்ரீ சத்தாதிஸ்ஸ பௌத்த மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்
Reviewed by nafees
on
04:30
Rating:
No comments: