வாகரை பிரதேச சபை தலைவராக தெரிவானவர் உடன் கைது!


வாகரை பிரதேச சபை தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இன்று தெரிவான கே.கோணலிங்கம்
என்பவர் சில மணி நேரத்திற்குள் வாகரை பொலிஸாரால் குற்றச்சாட்டு ஒன்றின் மூலம் கைது செய்யப்பட்டார்.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வாகரை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த நிலையிலேயே இன்று அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரை பிரதேச சபை தலைவராக தெரிவானவர் உடன் கைது! வாகரை பிரதேச சபை தலைவராக தெரிவானவர் உடன்  கைது! Reviewed by nafees on 01:24 Rating: 5

No comments:

Powered by Blogger.