சவுதி அரேபிய துப்பாக்கிச்சூடு !! நான்கு அதிகாரிகள் பலி !!



சவுதி அரேபியாவில் இடம்பெற்ற  துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  நன்கு
அதிகாரிகள் பலியாகியுள்ளனர்.

சவுதி அரேபியாவின் தென் மாகாணமான ஆசிப் பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.
சவுதி அரேபிய துப்பாக்கிச்சூடு !! நான்கு அதிகாரிகள் பலி !! சவுதி அரேபிய துப்பாக்கிச்சூடு !!  நான்கு அதிகாரிகள் பலி !! Reviewed by nafees on 18:54 Rating: 5

No comments:

Powered by Blogger.