ரனிலின் வெற்றி உறுதியானது ! வசந்தவும் , ரங்கேவும் காலை கடைசி நேரத்தில் பிரதமரை ஆதரிப்பதாக அறிவித்தனர்..

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என
எதிர்பார்க்கப்பட்ட ராஜாங்க அமைச்சர்கள் பாலித ரங்கே பண்டார மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்கும் நோக்கில் பிரதமரை ஆதரிக்க போவதாகவும் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப்போவதாகவும் அறுவித்துள்ளனர்.
சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் பாலித ரங்கே பண்டார மற்றும் வசந்த சேனாநாயக்க இணைந்து நடத்திய ஊடக மாநாட்டில் தாங்களும் பிரதமரை ஆதரித்து பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.
ரனிலின் வெற்றி உறுதியானது ! வசந்தவும் , ரங்கேவும் காலை கடைசி நேரத்தில் பிரதமரை ஆதரிப்பதாக அறிவித்தனர்..
Reviewed by nafees
on
04:49
Rating:
No comments: